திருமணத்திற்கு சென்ற ஆறு பேர் ரயில் விபத்தில் பலி!

காலி மக்குலுவ பகுதியில் கார் ஒன்று புகையிரத்துடன் மோதி விபத்துக்குள்ளான நிலையில் காரில் பயணித்த சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 5 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்துகுள்ளான காரில் இரு சிறுவர்கள் உட்பட ஆறு பேர் திருமண வைபவம் ஒன்றுக்குச் சென்று கொண்டிருந்ததாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. இந்த விபத்தில் காரில் பயணித்த கர்ப்பிணி பெண் மற்றும் இரண்டு சிறுவர்கள் உட்பட 6 பேர் காயமடைந்த நிலையில் கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். … Continue reading திருமணத்திற்கு சென்ற ஆறு பேர் ரயில் விபத்தில் பலி!